Biography / cv
VP. Vasuhan வாசுகன்
|
Vasuhan explore l'interdépendance de la nature, de la civilisation, des déplacements, des conflits ethniques et de l'identité. Son œuvre, profondément ancrée dans la mémoire et la géographie, prend vie grâce à des matériaux collectés lors de ses voyages : sable, coquillages, bois flotté et épices de sa ville natale. Une approche humaniste définit son esthétique visuelle.
Version longue + >>> வாசுகன் ஒன்றோடொன்று தொடர்புடைய இயற்கை, நாகரீகம், இடப்பெயர்வு, இன மோதல் மற்றும் அடையாளம் பற்றி ஆராய்கிறார். படைப்புகள் நினைவுகள் மற்றும் புவியியல் இரண்டிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது, அவரது பயணங்களின் மூலம் சேகரிக்கப்பட்ட மணல், கடல் எச்சங்கள், வைரமான மரத்துண்டுகள் மற்றும் தாய்நிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மசாலாத்தூள்கள் படைப்பாக்கத்தில் உயிர்ப்படைகின்றன. மனித நேய அணுகுமுறையோடு வரையறுக்கிறது அவரது படைப்பழகியல்.
Vasuhan explores the interconnectedness of nature, civilization, displacement, ethnic conflict, and identity. His work is deeply rooted in both memory and geography, brought to life through materials collected during his travels — sand, seashells, driftwood, and spices from his birthplace. A humanistic approach defines his visual aesthetic.
Long version +>>> |