VP. Vasuhan ( வாசுகன் )
யாழ்பாணம்
யாழ் இசையே - யாழ்பாணத்தில் கலை சூழ்ந்த -மருதநிலமான "அளவெட்டி" கிராமத்தை பிறப்பிடமாக (1977) ,
தற்போது பாரிஸ் - பிரான்சில் இலயத்துளிர் காலம் 2001லிருந்து வசிப்பதோடு காண்பிய நிகழ்வுகளை நடத்திவருகிறார்.
"மகாஜன கல்லூரி - தெல்லிப்பளையில்" பிரத்தியோகமாக அமைக்கப்பட்டிருந்த ஓவிய வகுப்பில் ஓவிய ஆசிரியர் செல்லையா தியாகராஜாவிடம் ஆரம்ப ஓவிய கல்வி சார் தகமையை பெற்றார். மழலையர் பள்ளியில் (நேசறி) ஆசிரியர் திருமதி இந்திரா குணபூபதி அவர்களின் அரவணைப்பில் சேவ்வரத்தை பூ இதழின் சாயம் போல இயற்கை வர்ணங்களோடு ஆரம்பித்த சித்திர கல்வி கிராமியக்கலையிலும் ஈர்க்கப்பட்டான், சமகாலத்து ஓவியங்களில் இயற்கை வர்ண உபயோகிப்பை காணலாம். கடற்கரையோடும் பூவரசு மரங்களோடும் அமைந்த கீரிமலை சிவன் கோயிலை நோக்கிய அளவெட்டி எல்லையில் அமைந்த காவல் தெய்வமான வீரபத்திரர் கோவிலின் பூசகர் முருகைய்யர் ஓவியம் சிலைவடிப்பு காகித முகமூடிகள் போன்ற கலையில் தேர்ச்சிபெற்றவர். அந்திசாயும் பொழுதில் செம்பாட்டுமண் தோட்டத்திற்கு வாசுகன் சையிக்கிளில் போகும் வழியில் வீரபத்திரர் கோவில் முற்றத்தில் மௌனமாக கலையில் கலையடும் முருகையரின் வேலைப்பாட்டை உள்வாங்கியதன் வெளிப்பாடு முகம் - முகமூடி சார் ஓவியங்களின் வெளிப்பாடு.
பலார்வயதில் வாசுகனின் அப்பு - தாயின் தகப்பனார் சேமன் கந்தையா - விவசாயி உடன் இணைந்து தென்னம் பொச்சை மசகு போன்ற கழிவு எண்ணெயில் தோய்த்து தென்னை மரங்களில் பாம்புகள் வரைந்தனர். தென்னைமரத்தை சிறு விலங்குகளின் இருந்து பாதுகாக்க. பேரன் - விவசாயத்தில் தேர்ச்சியும் தாவரத்தின் மீதான பற்றும் வித்தாகியது வாசுகனின் வரைகலைப்பயணத்தில். அதன் எதிர்வினையே ஜப்பானிலில் 2016ல் நிகழ்ந்த ஓவிய கண்காட்சியின் தலைப்பு "தா - வரம்". அம்மம்மா - கொல்லங்கலட்டி மகாவித்தியாலயத்தில் தமிழ் சமயம் சமூகக்கல்வி பாடங்களை கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி கந்தையா பறுவதம் (வாத்தியமாக்க). அவரது கல்வித்தகமையும் ஆறத்தழுவித்தலும் வாசுகன் தமிழ் எழுத்தாக்கத்திலும் வரலாற்றிலும் கல்லூரிகல்விக்கு அப்பாலும் தேடல்கொள்ள ஊற்றாகிற்று இன்றளவிலும். உள்ளிருப்பு காலத்தில் பருட்ச்சார்த்த முயற்சியாக வரைந்த "தமிழ் எழுத்தணிக்கலை" இனொரு பரிமாணம் வரைகலையில். அயல்வீட்டு தவில் வித்வான் தட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் கலைச்செல்வி தினமும் வரையும் புள்ளிக்கோலங்களின் அழகியல் பூச்சிகளுக்கு விருந்து மட்டுமல்ல சித்திர சிறுவனுக்கும் தான். வீட்டு முற்றத்து வெள்ளத்தில் தங்கைமாருடன் காகிதக்கப்பல் மிதக்கவிட்ட காட்சி, 40 வருடங்களின் பின் பிரான்சின் தென்மேற்கில் ஹிட்லரின் நீர்முழ்கி கப்பல் துறைமுகத்தருகே தன் மகனுக்கு மடித்து கொடுத்த காகிதக்கப்பலின் நீட்சியின் கிளர்ச்சியில் பிறந்தது "கட்டு+மரம்' எனும் கலை தொடர் - ஓவியமாக சிற்பமாக காகிதகப்பல்களாக. - தாபிப்புக்கலையாக, நிகழ்த்துக்கலையாக. .
இந்திய அமைதிப்படை ஈழத்தை சூழ்ந்திருந்த இறுதிக் கால கட்டத்தில், போர் சூழல் மத்தியில் பாடசாலைகள் ஒழுங்கின்மை காரணமாக தகப்பனார் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் உடன் தலைநகரம் கொழும்பு சென்றான் 1990 இறுதியில் . மறுவருடமே தாயும் - தேவகி தங்கைமாரும் சத்தியபாமா அகிலன் - நித்திலா தர்மேந்திரா கொழும்பு சென்று குடும்பமானார்கள். தாயகம் மீதான ஞாபகங்களும் கிராமிய கலைமீதான தேடலுமே இவரது தாகம்.

கொழும்பு
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களில் ஓவிய ஆசிரியர்கள் திருமதி லலிதா நடராஜா, திரு தயாபரன் போன்றவர்களிடம் ஓவிய உத்திகளை கற்றதோடு, நீர்வர்ணத்தில் தொடர் பயிற்சிகள். உள்ளூர், சர்வதேச கண்காட்சிகளையும் வீதி ஓவியர்களையும் அவதானித்தவாறு. கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் - பலா மரங்கள் சூழ்ந்திருந்த "கொஸ்வத்தை" எனும்சிங்கள கிராமத்தில் வசித்து வந்தனர். சிங்கள வாழ்வியலுக்குள் தமிழர்கள் வாழ்வதென்பது இலகுவானதல்ல. மொழி, உணவு, பழக்கவழக்கம், நடை உடை போன்றவற்றை வெகுவிரைவில் ஓவியர் உள்வாங்கினார் . "வீதி அபிவிருத்தி அதிகார சபையில்" (RDA) வேலை செய்த ஓவியரின் தகப்பனாரின் வழிகாட்டலில் இலங்கையில் புராதன இடங்களான அனுராதபுர பொலநறுவை நேரில்தரிசித்தது வாசுகனுக்கு பெரும் ஊக்கி. பட்ரிக் (Batik) ஓவிய பாணியிலும், சிகிரியா - அப்சரா நடனமாடும் அரை நிர்வாண ஓவியங்களின் தாக்கம் பிற்காலத்தின் நிர்வாண உடலோவியங்களில் பிரதிபலிப்பு. தாயார் கொழும்பு வந்ததும் மின்சார தையல் இயந்திரம் ஒன்றை நுகர்ந்தார். யாழில் காலால் மிதிக்கும் தையலில் தாயுடன் பழகிய அனுபவம் நகரத்திலும் தொடர்ந்தது 2015களில் சில ஓவியங்களில் பரிசோதனை முயற்சியாக.
நிக்கோசியா, சைப்ரசில் Nicosia - Cyprus
பாரிஸ் PAris
அதன் கைவினை
வரைகலைஞ்ஞனின்
கருத்தரங்குகள்
வரைகலைஞ்ஞனின்
கருத்தரங்குகள்