Biography
VP. Vasuhan வாசுகன்
|
Vasuhan explore l'interconnectivité de la nature, de la civilisation, du déplacement, du conflit ethnique et de l'identité. Son œuvre prend vie grâce à des matériaux collectés au fil de ses voyages, tels que le sable, les coquillages, le bois flotté et les épices de son lieu de naissance. Une approche humaniste définit son esthétique visuelle. (Version longue) + >>>
வாசுகன் ஒன்றோடொன்று தொடர்புடைய இயற்கை, நாகரீகம், இடப்பெயர்வு, இன மோதல் மற்றும் அடையாளம் பற்றி ஆராய்கிறார். அவரது பயணங்களின் மூலம் சேகரிக்கப்பட்ட மணல், கடல் எச்சங்கள், வைரமான மரத்துண்டுகள் மற்றும் தாய்நிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மசாலாத்தூள்கள் படைப்பாக்கத்தில் உயிர்ப்படைகின்றன. மனித நேய அணுகுமுறையோடு வரையறுக்கிறது அவரது படைப்பழகியல்.
Vasuhan explores the interconnectedness of nature, civilization, displacement, ethnic conflict and identity. His work is brought to life with materials collected through his travels such as sand, seashells, driftwood and spices from his birthplace. A humanistic approach defines his visual aesthetic.
|